சனி, 22 ஜனவரி, 2022

தோலும் போரும் THOLUM PORUM PNG images Arunthathiyae logo

தோலும் போரும்

தோலும் போரும் என்பது அருந்ததியர் சமுதாயத்தின் அடையாளத்தைக் குறிக்கும்.
அருந்ததியர் சமுதாயம் தோல் தொழில், போர்த் தொழில், விவசாயம்,
போன்ற தொழில்கள் குலத் தொழிலாக இருந்தாலும்.
இவர்கள் வரலாறு தோல் தொழிலை மற்றும் (போர்)  சார்ந்தது.

அதேபோல அருந்ததியர் சேரர் சோழர் காலத்தில் மிகவும் செல்வந்தராக வாழ்ந்திருக்கிறார்கள்.

சேரர் அதியமான் நெடுமான் அஞ்சி தகடூர் ஆண்ட அருந்ததியர்  மன்னர் ஆவார்கள்.

அருந்ததியர் பாளையக்காரராக வாழ்ந்திருக்கிறார்கள் 
குறிப்பிடத்தக்கது.

இவர்கள் DNA அகமுடையார் மீனவர் முத்தரையர்  உடன் ஒத்துப்போகும்
அருந்ததியர் அகமுடையார்கள் மீனவர்கள் முத்தரையர் DNA ஒன்றாகும். 

அருந்ததியர் மன்னர் காலத்தில்
அதிகமாக போருக்கு செல்பவர்கள். 
மற்றும் தோல் தொழில் செய்பவர்கள்.
மன்னர் காலத்தில் இவர்கள் மிகவும் மதிப்பு மிக்க சமுதாயமாக வாழ்ந்தார்கள்.

இவர்கள் அதிகமாக போரிட்டு தன் நிலங்களை இழந்து
தன் தொழிலை இழந்து
மிகவும் கடுமையான சூழ்நிலையில் வாழ்ந்தார்கள்.
இதனால்  இவர்களை திட்டமிட்டு Sc பட்டியல் சேர்க்கப்பட்டார்கள்.

Sc பட்டியல் சேர்த்துவிட்டால் இவர்கள்   முன்னேறி விடுவார்கள் என்று நினைத்தாலும்.
இன்னொரு பக்கம் இவர்களை  கீழ்ஜாதி ஆக முத்திரை குத்தி விட்டார்கள் 

இருந்தபோதும் தற்போது அரசியலில் புகுந்து இவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

Sc பட்டியலில் திட்டமிட்டு சேர்க்கப்பட்ட சாதி 
பள்ளர், அருந்ததியர் 

  எந்த சாதிக்கும்  இல்லாத ஒன்று அருந்ததியர் சாதிக்கு உள்ளது.
அதுதான் போர் வீரர்கள்
ஆம் அருந்ததியர்  சமுதாயத்தின் ஏகப்பட்ட போர்வீரர்கள் உள்ளார்கள்.

தமிழ் இனத்தை மானத்தைக் காத்த
 ஒரே சாதி அருந்ததியர் 

(சேரர் சோழர் அருந்ததிய இனத்தவர்கள்)

தோலும் போரும் எம் குலத்தொழில்
(கருப்பு) நிறம் (வெள்ளை ) நிறம் (பச்சை) நிறம்  




 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Indian first freedom fighters | Ondiveeran pagadai

Ondiveeran pagadai